Softec Computer

Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                                             Home            ஜோதிடம்    வாஸ்து            நியுமராலஜி

இந்த வார பலன்கள்  

மேசம்(அசுவினி. பரணி. கார்த்திகை முதல் முடிய)

சந்தோசமான வாரம். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சந்தோசப்படுவீர்கள்.

பெண்களுக்கு பிரச்சினைகள் குறையும். நானே பெரியவன் என்ற அகந்தையை விட்டுவிட்டால் வீட்டில் சண்டையே வராது.

மாணவர்கள் நினைத்ததை சாதிப்பார்கள்.

இராசிகள்

கிரகங்கள்

தமிழ் வருஷங்கள்

நட்சத்திரங்கள்

ரிசபம்(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகினி, மிருகசீரிஷம் 2 ம் பாதம் முடிய)

ஜாலியான வாரம். குடும்பத்தில் சந்தோசம். தொலைந்த பொருள்கள் வீடு தேடி வரும்.

வேலையில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும்.

பெண்களுக்கு சந்தோசமான வாரம்

மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெருவர்.

திதிகள்

யோகங்கள்

கரணங்கள்

 

மிதுனம்(மிருகசீரிஷம் 3 ம் பாதம் முதல் திருவாதிரை, புனர் பூசம் 3 ம் முடிய)

மக்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம்.

வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிட்டும்

பெண்களுக்கு வீட்டில் ஓற்றுமை உண்டாகும்

மாணவர்கள் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

கிரஹங்களின் நட்பு வீடுகள்

கிரஹங்களின் பகை வீடுகள்

கிரஹங்களின் பார்வை

கிரஹங்களின் ராசியில்  

சஞ்சரிக்கும் காலம்

திருமணப்பொருத்தங்கள்

கடகம்(புனர்பூசம் 4 ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

திட்டமிட்டபடி பணிகள் சரியான நேரத்திற்க்கு செய்துமுடிப்பிர்கள்.

வேலையில் உள்ளவர்களுக்கு சுமாரான நிலைதான்

பெண்களுக்கு யோகமான வாரம்.

மாணவர்கள் மனதை ஓருமுகப்படுத்தி படித்தால் வெற்றி கிடைக்கும்.

 

 

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

சாதாரண வாரம். எதிரிகளாள் தொல்லை உண்டாகும்.
கவனமாக இருக்கவேணடும். டாஸ்மாக் கடைபபக்கமெலலாம் போகமல இருந்தால மருத்துவ செலவு வராது.
வேலையில இருபபவாகள மேலதிகாரிகளின் பாராடடை பெருவர்.
விவசாயிகள நலல லாபம் அடைவர்.

 

 

கன்னி (உத்திரம் 2 ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2 ம் பாதம் முடிய)

காரியங்களை முடிக்க சிரமபபடவேணடியதிருக்கும். பொருளாதார நிலை மந்தமாக இருக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு எந்த வேலை செய்தாலும் நலலபெயர் கிடைக்காது.
பெணகள அன்டை வீடடாருடன் சன்டைக்கு போகாமல வாயை கம்முனு வைத்திருந்தால பிரசசனை இன்றி இருக்கலாம்.
மாணவர்கள நன்றாக படித்து நலல மதிபபெண பெருவர்.

 

 

துலாம் (சித்திரை 3 ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3 ம் பாதம் முடிய)

நினைத்த காரியங்களை சுலபமாக முடிபபீகள. பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு எந்த வேலையாக இருந்தாலும் முடித்து நலலபெயர் எடுத்துவிடுவீகள
பெணகளுக்கு யோகமான வாரம். நலல காரியங்களை செய்ய ஆரம்பிக்கலாம்.
மாணவாகள மனதை ஒருநிலைபபடுத்தி படித்தால அதிக மார்க் எடுக்கலாம்
.
 

 

விருச்சிகம் ( விசாகம் 4 ம் பாதம் முதல் அனுசம் கேட்டை முடிய)

மகிழச்சி நிறைநத வாரம. நினைததை காரியஙகளில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நிலை திருப்திகரமாக இருககும. உற்றார் உறவினர்களிடம கவனததுடன நடநது கொள்ளவும.
உதயோகஸர்களுககு உழைப்பிற்கேற்ற ஊதியம கிடைககும. பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாயப்புகள் பிரகாசமாக உள்ளன.
பெணகளுககு கணவருடனான சணடை சச்சரவுகள் முடிவுககு வரும. குழநதைகளுககாக முககியமான முடிவுகளை எடுப்படீர்கள். குடுமப ஓற்றுமைககாக நீஙகள் எடுதத முயற்சிகள் நல்ல பலனைத தரும.
மாணவமாணவியருககு அனுகூலமான வாரம. நல்ல மதிப்பெணகளை பெறுவீர்கள்.
 

 
தனுசு (மூலம், பூரடம், உத்தராடம் 1 ம் முடிய)
கடைமைகளை ரியாக செய்துகொணடு நிதானத்தை கடைப்பிடித்தால் நொ சன்டை/ நொ பிரச்சினை.
உத்தியோகஸ்ர்ள் சமாளித்துக்கொள்ளலாம். நொ பிராபளம்.
பெண்கள்- குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் வந்து போகும்.
மாணவர்கள் - நல்ல மதிப்பெண் பெருவர்.
 
 
மகரம்(உத்தராடம் 2 ம் முதல் திருவோணம், அவிட்டம் 2 ம் பாதம்முடிய) மகிழ்ச்சியான வாரம்/ எபபோதும் மறறவர்களை அனுசரித்து போவதால் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பிலலை.
வேலையில் இருப்பவாகள் நல்ல வருமானத்தை கானலாம்.
வியாபாரிகள் போட்டியை சமாளிக்கவேண்டி வரும்.
பெண்களுக்கு சந்தோசமான வாரம்.
மாணவர்கள் முயற்சிசெய்தால் பலன் கிடைக்கும்.

 
 

கும்பம் ராசி (அவிடடம் 3 ம் பாதம் முதல சதயம்/ புரடடாதி 3-ம் பாதம் முடிய)
அதிஷ்டமான வாரம் என்று எதிபார்க்க முடியாது. ஆதலால் வேலையில் கவனம் தேவை.
வேலையில்ருப்பவர்களால் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவர்.
பெணகள் வீட்டில் உளளவர்களிடம் அனுசரித்து சென்றால் பிரச்சனை வருவதை குறைக்கலாம்.
மாணவர்ள் முயற்சி செய்தால் வெற்றி அடையலாம்.
 

 

மீனம் ராசி (புரட்டாதி 4 ம் பாதம் முதல் உத்திரட்டாதி/ ரேவதி முடிய)
பாதகமான வாரம். சற்று கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.
எந்தசெயலை செய்தாலும் அதில் தடங்கல் உணடாகும். கவனம் தேவை.
பேச்சில் கவனம் தேவை.
சக ஊழியர்களுடன் நட்புடன் நடந்து கொண்டால் வேலை செய்யும் இடங்களில் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.