Softec Computer

Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                                             Home            ஜோதிடம்    வாஸ்து            நியுமராலஜி

   
கடவுளும் கடவுள் தன்மையும்....

1.கடவுளை கற்பித்தவன் அறிவிலி

2.அதற்கு குணம் கற்பித்தவன் அயோக்கியன்

3. அதை பின்பற்றுபவர்கள் மேற்கண்ட இரு தன்மையினையும் சேர்ந்தவர்கள்.

 

உலகில் மக்களிடையேயுள்ள அறியாமைகளில் எல்லாம் தலை சிறந்த அறியாமை கடவுளை பற்றிக்கொண்டிருக்கும் கருத்துக்களேயாகும்.

 

கடவுள் பக்தன், கடவுளை வணங்குகிறவன்,  அவன் முட்டானாலும், "அறிவாளி" ஆனாலும் எதற்காக வணங்குகிறான்? என்ன எண்ணத்தில் வணங்குகிறான்? ஏதோ ஓரு வேண்டுகோளின் மீதுதானே! எதையோ எதிர்பார்த்து ஆசைப்பட்டுதானே வணங்குகிறான்.

 

தவறு செய்தவன், மோசடி செய்தவன் - செய்கிறவன், பேராசைக்காரன் ஆகியவர்களுக்குத்தான் கடவுள், பக்தி, பூசை முதலியவை அதிகமாக இருப்பதை காண்கிறோம்.

 

லஞ்சம் வாங்கும் சைவன், லஞ்சம் வாங்கும் வைணவன், லஞ்சம் வாங்கும் முஸ்லிம்,

லஞ்சம் வாங்கும் கிறித்துவன் முக்கிய இவர்கள் பெரியதும் பூசை, வணக்கம், தொழுகை,  பிரார்த்தனை இவைகளிள் மிகக் கண்டிப்பாக - தவறாமல் நடந்துகொள்கிறார்கள்.

 -- தந்தை பெரியாரின் கடவுளும் மனிதனும் என்ற புத்தகத்திலிருந்து..