Softec Computer

Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                                             Home            ஜோதிடம்    வாஸ்து            நியுமராலஜி

வாஸ்து பற்றிய பல பயனுள்ள தகவல்கள்  

வீடு கட்டுபவர்கள் சாஸ்திரப்படி (அறைகள், வாசல்கள், ஜன்னல்கள்)  போன்றவற்றை அமைத்துக்கோண்டால் வாழ்க்கை சுகமானதாக இருக்கும்.

1. கிழக்கு, வடக்கு, ஈசானியம், வாயவியம் ஆகிய திசைகளில் அதிக எடை இருக்க கூடாது.

2.தெற்கு, மேற்கு, நைருதி, ஆக்கிநேயம் ஆகிய திசைகளில் அதிக பாரத்தை வைக்கலாம்.

3.அறைகளின் ஈசானிய மூலையில் எந்த பொருள்களையும் வைக்க கூடாது.

4. மேஜை, பீரோ போன்ற எடையுள்ள பொருள்களை மேற்கு, தெற்கு சுவர்களில் வைக்கலாம்.

5.வீடு கட்டும் இடம் சதுரமாகவோ, நீள் சதுரமாகவோ இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

6. வீட்டின் வடக்கு, கிழக்கு திசைகள் பள்ளமாகவும், மேற்கு, தெற்கு திசைகள் மேடாகவும் இருந்தால் குடும்பத்திற்கு மிகவும் நல்லது.

-- வளரும்