![]() |
Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines |
| Home Data Entry Skills Insurance contact Us | ||
|
|
Sri
Vethathiri Maharisi
Vethathiri Maharishi’s profound revelations enabled him to synthesize a
complete science of living for the betterment of humanity through:
Simplified Kundalini Yoga (SKY)
meditation , Physical Exercises , Kaya Kalpa Yoga and Introspections.
His writings add new dim Vethathiri Maharishi was born in 1911 in an indigent weaver's family in South India. Though he had very little formal schooling, in his later life he became a qualified physician in Ayurveda, Siddha, and Homoeopathy. Several years of intense meditation led to his enlightenment at the age of 35. Vethathiri led the life of a householder until he was 50, and then changed the course of his life from being a businessman to teaching and writing about his experiences of divine revelations. He published many books in English and Tamil. Between 1972-1993, he visited the USA, Europe, Malaysia, Singapore, South Korea, Japan and Mexico. He conducted courses; educational curricula need to include the teaching of the “cause and effect” as a law of nature, (e) a world without war must be ensured to fully utilize all the available resources for the benefit of humanity and to eliminate untold suffering that wars cause. |
|
|
உறவுகள் மெம்பட தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துதான் ஆக வேணடும் என்பதை உணருங்கள். நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள். எலலரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உணடோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீகள். கேள்விப்
படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள். உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள். மற்றவர்கள் கருத்துகளில் செயல்களை நடக்கின்ற நிகழ்சிகளை தவறாக புரிந்துகொள்ளாதீர்கள். மறறவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இனிய, இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள். புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீகள். பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையிலலாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுஙகள். அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்
|
||